நாள்: 23.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.30மணி
இடம்: மாவட்டக் கழக அலுவலகம்
தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: ப.வீரப்பன் மாவட்டச் செயலாளர், பெ.இராவணன் கழகக் காப்பாளர், சு.தேன்மொழி பொதுக்குழு உறுப்பினர்
வரவேற்பு: அ.சரவணன், மாநில ப.க. துணைத் தலைவர்
பொருள்: ஈரோட்டில் 13.5.2023 அன்று நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதுகுறித்து
கருத்துரை: இரா.செந்தூரப்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்)
கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் மகளிரணி, மாணவரணி, இளைஞரணி, ப.க.தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்: மாவட்ட திராவிடர் கழகம், புதுக்கோட்டை