16.10.2025 வியாழக்கிழமை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மாலை 5 மணி *இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் திரையரங்கம்) தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர்)*ஆர்ப்பாட்ட கண்டன உரை: பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்) *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *குறிப்பு: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர் மாவட்டங்களை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்ப வேண்டுகிறோம் *இவண்: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
திருச்சி
காலை 10.30 மணி *இடம்: காதிகிராப்ட், திருச்சி ரயில் நிலையம் எதிரில் *வரவேற்புரை: ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டத் தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), தே.வால்டேர் (மாவட்டத் தலைவர், லால்குடி), சி.தங்கராசு (மாவட்டத் தலைவர், பெரம்பலூர்) *சிறப்புரை: வழக்குரைஞர் ந.கணேசன் (துணைத் தலைவர், கழக வழக்குரைஞரணி) *நன்றியரை: சு.பனிமலர் செல்வன் (இளைஞரணி செயலாளர், லால்குடி) *ஏற்பாடு: திருச்சி, லால்குடி, பெரம்பலூர் திராவிடர் கழகம்.
மதுரை
மாலை 5 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம் பிரஞ்ச் *தலைமை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *கண்டன உரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணித் துணைச் செயலாளர்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர்), பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்), சீ.தேவராஜபாண்டியன் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: இரா.கலைச்செல்வி (புறநகர் மாவட்ட மகளிரணித் தலைவர்) *ஏற்பாடு: மதுரை மாவட்ட திராவிடர் கழகம்
விருதுநகர்
மாலை 6 மணி*இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் *தலைமை: இல.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) *கண்டன உரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: பா.இராசேந்திரன் (கழக துணைத் தலைவர்) *ஏற்பாடு: விருதுநகர், இராசை மாவட்ட திராவிடர் கழகம்.
தூத்துக்குடி
மாலை 6 மணி *இடம்: வி.வி.டி. சிக்னல் அருகில், சிதம்பரநகர், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), மோ.அன்பழகன் (திமுக) *கண்டன உரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.
ஈரோடு
காலை 11 மணி *இடம்: சூரம்பட்டி நான்கு சாலை, ஈரோடு *தலைமை: ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *கண்டன உரை: பேராசிரியர் ப.காளிமுத்து, வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்ட தலைவர்) *ஏற்பாடு: ஈரோடு, கோபி கழக மாவட்டங்கள்.
