சீர்திருத்தங்கள் – மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், சீவன்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும், சுயமரியாதை உணர்ச்சியும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டுமேயன்றி, இவைகட்கு மாறான, எதிரானவைகளைப் பரப்பி வளரச் செய்வது சீர்திருத்தமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’