செய்தி: இந்திய குடும்பங்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் ஜெரோதா சிஇஓ காமத் வலியுறுத்தல்.
சிந்தனை: மக்களிடத்தில் புழங்கும் தங்கத்தை விட கோயில்களில் டன் கணக்கில் தங்கம் குவிந்து கிடக்கிறதே – வங்கிகளில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதே – அதைப் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?