முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு
தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தமிழ்நாட்டின் தனித்த சிந்தனைப் பெருமகனாரும், சாதனையாளருமான கோவை விஞ்ஞானி
ஜி.டி. நாயுடு அவர்களது பெயரை, கோவையில் அமைந்துள்ள மிகப் பெரிய பாலத்திற்குச் சூட்டி வரலாறு படைத்த நமது திராவிட மாடல் ஆட்சி நாயகரான மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2025