10.10.2025 வெள்ளிக்கிழமை
திருச்சி, சிறுகனூரில் 100 கோடி செலவில் அமைய உள்ள ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 7.30 வரை <இடம்: பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 168
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை < தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி, மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை < வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) < ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) < தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) < நூல்: எழுத்தாளர் பாலு மணிவண்ணன் அவர்களின் திரையுலகில் திராவிட இயக்கம் < அறிமுகவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) < ஏற்புரை: பாலு மணிவண்ணன் < நன்றியுரை: சுதன்ராஜ் (பகுதிச் செயலாளர். திராவிடர் கழகம் திருப்பூர்) < Zoom : 82311400757 Passcode : PERIYAR.
11.10.2025 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர் மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
திருச்சி: காலை 10 மணி <இடம்: பொறியாளர் முருகானந்தம் இல்லம், இலுப்பூர் சாலை, மன்னார்புரம், திருச்சி.
12.10.2025 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
வெருவளப்பூர்: மாலை 6.30 மணி <இடம்: இரா.சாமிநாதன் நினைவுத் திடல், பெருவளப்பூர் <வரவேற்புரை: கு.காயத்ரி குமார் <தலைமை: சா.பன்னீர்செல்வம் <சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) <மாலை 6 மணி: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் <நன்றியுரை: ரா.கவுதமன்.
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் புத்தக அறிமுக உரை
தூத்துக்குடி: மாலை 5 மணி <இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி <தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) <வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) <முன்னிலை: சு.காசி (மாவட்ட காப்பாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), <முன்னிலை: மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி) <தொடக்கவுரை: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) <தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ள ‘ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?’ புத்தக அறிமுக உரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) <நிறைவுரை: மா.பால்ராசேந்திரம் (செயாளர், உண்மை வாசகர் வட்டம்) <நன்றியுரை: சு.திருமலைக்குமரேசன் (ஒன்றிய தலைவர்).
கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா
பெங்களுரு: காலை 10 மணி <தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா, இளஞ்சியம் பாண்டியன் படத்திறப்பு, பெரியார் தொண்டறச் செம்மல் விருது வழங்கு விழா <இடம்: பெங்களூர் – பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் பேரரங்கம் <தலைமை: மு.சானகிராமன் (கருநாடக மாநில திராவிடர் கழகம்) <வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்) <முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி, சே.குணவேந்தன் (மாநிலத் துணைத் தலைவர்கள்) <அறிமுகவுரை: கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்) <தொடக்கவுரை: சி.வரதராசன் (மண்டலச் செயலாளர்) <விருதுகள் வழங்கி சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
இரா.தே.வீரபத்திரன் (காப்பாளர், சென்னை சோழிங்கநல்லூர் மாவட்டம்) <கவியரங்கம்: கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் “எல்லாமே பெரியார்” என்ற தலைப்பில் நான்கு கவிஞர் பங்கேற்கும் கவியரங்கம் <நிறைவுரை: இரா.இராசாராம் (பொதுக் குழு உறுப்பினர்), அமுதபாண்டியன் (செயற்குழு உறுப்பினர்) <பேபி செபக்குமார் குழுவினர் வழங்கும் “எல்லாமே தந்திரம்” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
14.10.2025 செவ்வாய்க்கிழமை
திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் சிந்தனையரங்கம்
உரத்தநாடு: மாலை 5 மணி <இடம்: ரெங்கமணி திருமண அரங்கம், உரத்தநாடு <வரவேற்புரை: ஜெ.அன்புவீரமணி (சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழகம்) <தலைமை: வழக்குரைஞர் க.மாரிமுத்து (மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர்) <முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) <அறிந்து கொள்வீர் – புரிந்து கொள்வீர் ஆர்.எஸ்எஸ். எனும் டிரோசன் குதிரை நூல் அறிமுகவுரை: மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர், சிபிஎம்), தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) <பங்கேற்போர்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), சோலை.இளையபாரதி (அரசு வழக்குரைஞர், திமுக) <நன்றியுரை: தே.பிரசாத் (சட்டத்துறை) <ஏற்பாடு: திராவிடர் கழக சட்டத் துறை, தெற்கு ஒன்றியம், உரத்தநாடு.