தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 3.10.2025)
இன்று (8.10.2025) அகவை அய்ம்பதில் அடியெடுத்து வைக்கும் (பொன்விழா) பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்
ம. கவிதா இளங்கோ, திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு உணவு வழங்குவதற்காக ரூ.15,000 வழங்கியுள்ளார். நன்றி
– வாழ்த்துகள்!