அரசாங்கம் என்பது, சட்டம் ஒன்றை நிறைவேற்றி, ஜாதி வித்தியாசம், உயர்வு – தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி – மீறி பக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்யத் தவறுவது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’