ஒரு சமூகம் என்றிருந்தால், அச் சமூகத்தில் ஏழை களில்லாமலும், மனச் சாட்சியை விற்றுச் சீவிக்கிறவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சமூகச் சீர்திருத்த வேலையே அன்றி, மனம் போன போக்கில், தன்னலம் பெருகி, சுயநல நோக்கோடு, ஜாதி, மத அபிமானத்தோடு செய்யப்படுகின்ற காரியங்கள் சமூகச் சீர்திருத்தப் பணிகள் என எவ்விதத்தில் செய்யத் தக்கவையாகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’