சிங்கப்பூர் க. பூபாலன் – பர்வீன்பானு ஆகியோருக்கு 16.5.2023 அன்று பிறந்த இரண்டாவது மகனுக்கு நிலவன் என்ற பெயரை தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோர் சூட்டினர். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக சிங்கப்பூர் க. பூபாலன், பர்வீன்பானு, ஆதவன் ஆகியோர் வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.