கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் என்.ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், மதியழகன் ஆகியோர் மீது கீழ்க்கண்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS-105 கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, BNS-110 குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, BNS-125 மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், BNS-223 அதிகாரி உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, TNPPDL பிரிவு 3 பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.