தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.கே.ஜி.நீலமேகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ,தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், தஞ்சை மாநகரத் துணைத் தலைவர் ஆ.டேவிட், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத்தலைவர் பெரியார்செல்வன் ஆகியோர் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்கள்.