தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ‘‘திராவிட மாதம்’’ நிகழ்வில் நாளை செப்டம்பர் 30 அன்று இரவு 8 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘உலகம் போற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். இதனை X, facebook, youtube தளங்களில் DMKITWing பக்கங்களில் காணலாம்.