சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்காக கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கோபி, மேட்டூர் ஆகிய 6 மய்யங்களில் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திட வேண்டுமென மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 01.10.2025 புதன்கிழமை முதல் 04.10.2025 சனி வரை
இடம்: மறைமலை நகர் (செங்கல்பட்டு)
இவண்
– சோ.சுரேஷ்
மாநில அமைப்பாளர்,
பெரியார் சமூகக் காப்பு அணி – 9710944834