சென்னை, செப்.25 பல்வேறு துறைகளைச் சார்ந்த 90 பேர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்க ஆய்வாளர் – எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, பொம்மலாட்டக் கலைஞரும், மறைந்த முத்துக்கூத்தன் அவர்களின் மகனுமான மு. கலைவாணன் உட்பட
90 பேர்களுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வாழ்த்துகள் – பாராட்டுகள்!