வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.
கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும், தோழர்களும் தவறாமல் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரின்சு என்னாரெசு பெரியார்
கழகத் துணைப் பொதுச் செயலாளர்
வி.பன்னீர்செல்வம்,தே.செ.கோபால்
தலைமைக் கழக அமைப்பாளர்கள்