கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அமெரிக்காவில் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் வரை அவர் பொறுப்பில் இருந்த மாவட்டங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாகச் செயல்படுவார்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)