அக். 4: மாநாட்டுக்குக் குழுக்கள் அமைப்பு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாடு, திராவிடர் கழக மாநில மாநாடு

ஒருங்கிணைப்பாளர்கள்:

கழகத் துணைத் தலைவர் – கவிஞர் கலி.பூங்குன்றன்
கழகப் பொதுச்செயலாளர் – வீ.அன்புராஜ்
ஒருங்கிணைப்பாளர் – வி.பன்னீர்செல்வம்
துணைப் பொதுச்செயலாளர் -ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

வரவேற்புக்குழு

தலைவர் – ப.முத்தையன்
செயலாளர் – அ.செம்பியன்
பொருளாளர் – அ.பா.கருணாகரன்
துணைத் தலைவர்கள் – ம.நரசிம்மன், பூ.சுந்தரம்
துணைச் செயலாளர்கள் – பு.எல்லப்பன், அ.வெ.முரளி, ஆ.இர.சிவசாமி
வரவேற்புக்குழு உறுப்பினர்கள் – சு.லோகநாதன், வே.பாண்டு, மா.மணி, கோ.நாத்திகன், அ.விஜய் உத்தமன் ராஜ், கோ.கிருட்டினமூர்த்தி, கி.இளையவேல், செ.கோபி

மாநாட்டு அலுவலக பொறுப்பாளர்

பிச்சை முத்து, ஆ.வெங்கடேசன்

கடைவீதி பரப்புரை நிதி வசூல் குழு

பசும்பொன், மா.குணசேகரன், மு.பவானி, சவுந்தரி, வி.கோவிந்தராஜ், சு.மோகன்ராஜ்

விளம்பரக்குழு மற்றும் பிரச்சாரம்

மு.கலைவாணன், குழல் லோ.குமரன், மயிலை சோ.பாலு, நித்தியானந்தம்

பெரியார் சமூக காப்பு அணி
ஒருங்ணைப்புக்குழு

தே.பொய்யாமொழி, சோ.சுரேஷ், சி.காமராஜ்

தொண்டறத் தோழர்கள்
ஒருங்ணைப்புக்குழு

மு.அருண்குமார், சேத்பட் அ.நாகராசன், வி.வசந்த், ஏழுமலை, அ.அருண்குமார் திருத்தணி நா.இரமேஷ்

கடைகள் நிர்வாகக் குழு

தாம்பரம் ப.முத்தையன், அ.செம்பியன், ம.நரசிம்மன்

பேரணி குழு

தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், நாத்திக.பொன்முடி, இரா.செந்தூரபாண்டியன், தகடூர் தமிழ்செல்வி, வி.கே.ஆர்.பெரியார் செல்வி, இறைவி

விருந்தோம்பல் குழு

நாகவள்ளி, த.மரகதமணி, பூவை.செல்வி, க.கலைமணி, மு.வேலவன்

தங்குமிடம் ஏற்பாட்டு குழு

ப.முருகன், பொன்.இராஜேந்திரன், பொன்.மாறன், யாகோப்

கண்காட்சி அமைப்புக் குழு

அதிரடி க.அன்பழகன் , வை.கலையரசன், கி.தளபதிராஜ், மு.ந.மதியழகன், பொ. நாகராஜன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *