புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்
அ.வெ. முரளி, மாவட்ட செயலாளர் இளையவேல், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (காஞ்சிபுரம் – 17.9.2025)
காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகம் திறப்பு

Leave a Comment