தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேற்று (19.9.2025) தலைமைச் செயலகத்தில் டைவிங் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை
சா.அர்ச்சனா சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.