கிருட்டிணகிரி மருத்துவர் தென்னரசு ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். l கிருட்டிணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், விஜயா ஆகியோரின் இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்றார். தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று தேநீர் விருந்தளித்தனர். உடன்: அவரது குடும்பத்தார் உதயகுமார், கவுசிக், சிறீநிதி, பைந்தமிழ் உள்ளனர்.
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் அண்ணா சரவணன், இந்திரா காந்தி, மணிமொழி குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l பெரியார் பெருந் தொண்டர் பழனி புள்ளையண்ணன், ரத்தினம் குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் கே.ஆர். சின்னராசு, சின்ன பாப்பா ஆகியோரின் நினைவாக கே.ஆர்.சி. ஆசைதம்பி, கீதா குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l டாக்டர் ஆர். செந்தில், டாக்டர் வே.தங்கம் (தங்கம் மருத்துவமனை) ஆகியோர் சார்பாக ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l பெரியார் பெருந்தொண்டர் கடைமடை தீர்த்தகிரி ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தருமபுரி வழக்குரைஞர் சிவம் (வழக்குரைஞர் சங்க மேனாள் தலைவர்) ரூ.50,000, பொதுக் குழு உறுப்பினர் க. கதிர், பகுத்தறிவாளர் கழக செந்தில்குமார் குடும்பத்தினர் ரூ.50,000, தருமபுரி அரசு குற்றவியல் வழக்குரைஞர் பி.கே. முருகன் ரூ25,000, மு.பரமசிவம் (எல்.அய்.சி.) மேனாள் மாவட்ட தலைவர் ரூ.10,000, பென்னாகரம் மருத்துவர் ந. தியாகராஜன் ரூ.10,000, வழக்குரைஞர் பீம. தமிழ் பிரபாகரன் ரூ.10,000, ஆசிரியர் பழனியப்பன் மலர்விழி ரூ.10,000, தருமபுரி சரவணன் ரூ,5,000, தருமபுரி மணிவேல் ரூ.2,000, அம்பேத்கர் அறக்கட்டளை செட்டியப்பன், சங்கர் ரூ.5,000, சென்றாயன் ரூ.1,000, காமலாபுரம் முத்து ரூ.1,000, வரகூர் தம்பிதுரை ரூ.1,000, வரகூர் திராவிடர் கழகம் ரூ.1,000, இரா. பழனி ரூ.2,000, காமலாபுரம் மாணிக்கம், வழக்குரைஞர் எழிலரசி ரூ.1,000 நன்கொடைகளை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.