சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் நாளை (17/09/2025) மாவட்ட கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகள்.
காலை 7.00மணி விடுதலை நகர் படிப்பகம்.. அய்யா படத்திற்கு மாலை அணிவித்தல்
7.30 தலைவர் பாண்டு இல்லத்தில் கொடியேற்றம்
8.00மணி பக்தவச்சலம்நகர் அரசடி விநாயகர் ஆலயம் அருகே.. அய்யா – அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தல் மற்றும் கொடியேற்றுதல் .
8.45 ஆலந்தூர் அய்யா சிலைக்கு மலை அணிவித்தல்
10.00 மணி பெரியார்திடல் – ஆசிரியர் அவர்கள் தலைமையில் அய்யா நினைவிடத்தில் மரியாதை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ளுதல்.
மாலை 6.30 மணி – தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்
எம்ஜிஆர் நகர் அங்காடி (மார்க்கெட்)
அருகே நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது.