‘விடுதலை’ மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 74ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 44ஆவது திருமண நாள் (14.9.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
– – – – –
கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள்(16.9.2025)மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர்..
– – – – –
கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு செல்லாண்டிபட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுச்சாமி – விஜயலட்சுமி ஆகியோரின் 65 ஆம் ஆண்டு வாழ்க்கை துணை நலம் நாள் (15.09.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- வழங்கியுள்ளார்கள். நன்றி!
– – – – –
தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் மருமகள் ஓவியா மணிமாறனின் பிறந்தநாள் (16-09-2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/-வழங்கினார்.