பொது நூலக இயக்ககம் & கலைஞர் நூற்றாண்டு நூலகம்-மதுரை இணைந்து நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு சொற்பொழிவு
நாள்: 17.09.2025 ,புதன் கிழமை
இடம் : பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம்,மதுரை
நேரம் : காலை 11.30 முதல் 12.30 வரை
தலைப்பு : பெண் கல்வியும் தந்தை பெரியாரும்
சிறப்புரை : முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்