16.9.2025 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சே.பழனியம்மாளின் முதலாம் நினைவேந்தல்- படத்திறப்பு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சே.பழனியம்மாளின் முதலாம் நினைவேந்தல்- படத்திறப்பு விழா
சாலைக்கிராமம்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சாலைக்கிராமம் *தலைமை: ஆ.தமிழரசி ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) *முன்னிலை: ச.இன்பலாதன் (காப்பாளர்), இரா.புகழேந்தி (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: ஆ.பழனிவேல்ராசன் (மாநகர துணைத் தலைவர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: பழனிவட்டன் *ஏற்பாடு: சேது ஜெகதீசன் (ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர்).
- 16.9.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சே.பழனியம்மாளின் முதலாம் நினைவேந்தல்- படத்திறப்பு விழா
- 17.9.2025 புதன்கிழமை தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா
- ஒரத்தநாடு
- ஒட்டன்சத்திரம்
- தாராபுரம்
- நாகப்பட்டினம்
- ஒரத்தநாடு
- மேலவன்னிப்பட்டு
- தஞ்சாவூர்
- பூதலூர்
- தஞ்சாவூர்
17.9.2025 புதன்கிழமை
தந்தை பெரியார் 147ஆவது
பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் 147ஆவது
பிறந்த நாள் விழா
வேலாயுதம்பாளையம்: காலை 8 மணி *இடம்: ரவுண்டானா அருகில், வேலாயுதம்பாளையம் *தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை *இவண்: ச.மோகன் – 8760757410
ஒரத்தநாடு
காலை 9.30 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, ஒரத்தநாடு *தலைமை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர்) *இவண்: ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், நகர திராவிடர் கழகம்.
ஒட்டன்சத்திரம்
இடம்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் *நிகழ்வு: 100 பேர் உடற்கொடை, விழிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி *ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
தாராபுரம்
சமூகநீதி நாள் தந்தை பெரியார் பட ஊர்வலம் *நேரம்: மாலை 3 மணி *இடம்: தாராபுரம் *தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர தலைவர்) *வரவேற்புரை: சா.வள்ளல்சித்திக் (நகர செயலாளர்) *முன்னிலை: கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்), க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *ஊர்வலத்தை துவக்கி வைத்து உரை: மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்), என்.கயல்விழிசெல்வராஜ் (மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்)*நன்றியுரை: கு.கோடீஸ்வரன் (நகர இளைஞரணி அமைப்பாளர்).
நாகப்பட்டினம்
தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை *நேரம்: காலை 8 மணி *இடம்: கோட்டை வாசல்படி மற்றும் புத்தூர் ரவுண்டானா தந்தை பெரியார் சிலைகள் *வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வடவூர் க.இராஜேந்திரன் (திமுக), தெ.செந்தில்குமார் (திராவிடர் கழகம்) *மாலை அணிவித்து மரியாதை: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், திமுக), வை.செல்வராஜ் (சிபிஅய்), உ.மதிவாணன் (திமுக), ஆளூர் ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்), நா.இளையராஜா (திமுக), இல.மேகநாதன் (திமுக), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி கழக செயலாளர்), இ.முத்துகிருஷ்ணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: மு.க.ஜீவா (நாகை மாவட்ட தலைவர், ப.க.)
ஒரத்தநாடு
மோட்டார் சைக்கள் பேரணி, கழக கொடியேற்று விழா மற்றும் பெரியார் பட ஊர்வலம் *நேரம்: காலை 9 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, உரத்தநாடு *பேரணி தொடங்கி வைப்பவர்: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *தலைமை: இரா.துரைராசு *ஒருங்கிணைப்பாளர்கள்: வெ.நாராயணசாமி, அ.சுப்பிரமணியன் *முன்னிலை: பி.பெரியார்நேசன், இரா.சுப்ரமணியன் *கழகக் கொடி ஏற்றப்படும் இடங்கள்: உரத்தநாடு முதல் ஊரச்சி வரை *பெரியார் பட ஊர்வலம்: வட்டாட்சியர் அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை *தொடங்கி வைப்பவர்: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) *தலைமை: பேபி ரெ.ரவிச்சந்திரன் *வரவேற்புரை: பு.செந்தில்குமார் *முடித்து வைப்பவர்: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், கழக பேச்சாளர் வே.இராஜவேல் *நன்றியுரை: ச.பிரபாகரன் (உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், நகர் திராவிடர் கழகம்.
மேலவன்னிப்பட்டு
மோட்டார் சைக்கிள் பேரணி, கழக கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் *நேரம்: காலை 9 மணி *பேரணி தொடங்கும் இடம்: மேலவன்னிப்பட்டு பெரியார் சிலை *வரவேற்புரை: ரெ.ரஞ்சித்குமார் (தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்) *தலைமை: மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழக செயலாளர்) *முன்னிலை: தீ.வா.ஞானசிகாமணி, ரெ.சுப்ரமணியன் *பேரணியை தொடங்கி வைப்பவர்: கு.அய்யாத்துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) *ஒருங்கிணைப்பாளர்கள்: க.அறிவுரசு, ப.பாலகிருஷ்ணன் *பொதுக்கூட்டம் மாலை 6 மணி: (பெண்கள் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெறும்) *வரவேற்புரை: வெ.விமல் *தலைமை: தோ.தம்பிக்கண்ணு *முன்னிலை: த.ஜெகநாதன், கு.நேரு *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டு கழகம்) *நன்றியுரை: வி.புதியவன் *ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
தஞ்சாவூர்
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர் *தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்) *பங்கேற்போர்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (திமுக), நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி (திமுக), சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம் (திமுக), டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), து.செல்வம் (திமுக), சி.இறைவன் (திமுக), சண்.இராமநாதன் (மேயர், திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணைமேயர், திமுக) *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
பூதலூர்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா: அகரப்பேட்டை – காலை 9 மணி – வீ.கலைவாணி – மா.வீரமணி, நேமம் – காலை 9.30 மணி – க.செங்குட்டுவன், இளங்காடு – காலை 10 மணி – க.சிவசாமிபிரபு – இரா.இளமாறன், திருக்காட்டுப்பள்ளி – காலை 10.30 மணி – ம.குமார் – ஏ.ஆர்.இஸ்மாயில், முல்லைக்குடி – காலை 11.30 மணி – இரா.சிங்காரம் – இரெ.புகழேந்தி, பூதலூர் – மதியம் 12 மணி – ம.செல்லமுத்து – ச.ஜெயசித்ரா, ஆவாரம்பட்டி – மதியம் 12.30 மணி – ப.விஜயகுமார், வி.சுசீலா, செங்கிப்பட்டி – மதியம் 1 மணி – மூ.சேகர், அள்ளூர் – மாலை 3.30 மணி – இரா.பாலு, கண்டமங்கலம் – மாலை 4 மணி – அண்ணாச்சாமி – மு.சுரேஷ், தி.பூண்டி படுகை – மாலை 5 மணி – அருமை.நாகராசன் – அ.கருணாநிதி.
தஞ்சாவூர்
பெரியார் படங்களுக்கு மாலை அணிவிப்பு முற்றும் கழகத் தோழர்களின் இல்லங்களில் கொடியேற்று விழா: காலை 7.15 மணிக்கு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் தொடங்கி விளார் பழக்கடை கணேசன் இல்லம் பிற்பகல் 1.30 வரை *செப்டம்பர் 18 காலை 10 மணியளவில் தஞ்சாவூர் இராசாமிராசுதாரர் அரசு மருத்துவமனையில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் குருதிக்கொடை வழங்கப்படும் *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.