14.9.2025 அன்று ‘விடுதலை’ 8ஆம் பக்கத்தில், ‘யூனியன் வங்கி நலச் சங்கத்தின் சார்பாக ‘பெரியார் – உலக’த்திற்கு நன்கொடை எனும் தலைப்பில் வந்துள்ள செய்தியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். ‘யூனியன் வங்கி ஓ.பி.சி. நலச் சங்க நிர்வாகிகள், ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக
ரூ.2 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கோ. கருணாநிதி (தலைவர்), சி. நடராசன் (பொதுச் செயலாளர்), சரஸ்வதி (பொருளாளர்), சத்தியமூர்த்தி (பிராந்தியச் செயலாளர்), கே. சந்திரன் (ஆலோசகர்) ஆகியோர் நேரில் (9.9.2025) வழங்கினர்.
தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment