வரலாற்றுப் பார்வையில்
சிங்கப்பூர் தமிழரின் அனுபவங்கள்
(ஆசிரியர்- நளினா கோபால், வெளியீடு-கல்வி அமைச்சு)
நூலாய்வு
நாள் : 17.09.2025, நேரம்: மாலை 7:00 மணி
இடம்: தேசிய நூலகம், பாசிபிலிட்டி அறை,
5 ஆம் தளம் 100, விக்டோரியா சாலை,
சிங்கப்பூர் – 188064
நூலைப் பற்றி – கதை வடிவில்:
சங்கீதா இராஜராஜன் (கதை சொல்லி)
நூல் ஆய்வுரை:
சிவானந்தம் நீலகண்டன்
துணை ஆசிரியர்,
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்
சிறப்பு விருந்தினர்:
சி.சாமிக்கண்ணு
ஆலோசகர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்.
நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்… அனைவருக்கும் இரவு விருந்தளிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பெரியார் விழா 2025
நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
மகிழ்வுடன்: பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர்