14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி *இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: கி.இராமலிங்கம் (காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.தனலட்சுமி (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பொருள்: செப். 17, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக். 4 செங்கல்பட்டு -மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – கழக மாநில மாநாடு, ‘பெரியார் உலகம்’ நன்கொடை *விழைவு: மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகத்தைச் சேர்ந்த வடசென்னை மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் *இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் புத்தக அறிமுக உரை
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மோ.அன்பழகன் (திமுக) *வரவேற்புரை: து.கவுசிக் (ஒன்றிய கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) *மஞ்சை வசந்தன் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ – புத்தகம் அறிமுக உரை: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.).
மாநில பகுத்தறிவு கலைத்துறை மற்றும் அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா – பெரியார் உலகம் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிபட்டி: மாலை 4 மணி *இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிபட்டி *கலைநிகழ்ச்சி தொடங்கி வைப்பவர்: மு.கலைவாணன் (மாநில தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *முன்னிலை: கீரை பிரபாகரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு கலைத்துறை), வை.அரசு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) *கரகாட்டம், கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம்: அ.ராமு (காராளர் கிராமிய கலைக்குழு) *பறை இசை – பம்பை இசை: நா.சதீஷ் – வே.சர்வேஸ்வரன் (நிகிதா கலைக்களம்) *பொதுக்கூட்டம்: மாலை 6 மணி *வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வா.தமிழ் பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர், ப.க.), மா.செல்லத்துரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *தலைமை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *நோக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: பி.பழனியப்பன் (திமுக) *சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நிதி வழங்கி கருத்துரை: சா.இராஜேந்திரன் (திமுக), அ.சத்தியமூர்த்தி (திமுக), செங்கல் மா.மாரி, தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செலயாளர்), வீ.சிவாஜி, வேங்கை தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: சாக்கன் சர்மா (விசிக), பி.தீர்த்தராமன் (காங்கிரஸ்), கலைச்செல்வன் (இந்திய கம்யூனிஸ்ட்), தமிழ் அன்வர் (விசிக), கோ.ராமதாஸ் (மதிமுக), என்.சுபேதார் (தமுமுக), பொ.ந.நந்தன் (விசிக), இரா.சிசுபாலன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இனமுரசு கோபால் (தேசிய மக்கள் கட்சி) *நன்றியுரை: கு.தங்கராசு (மாவட்ட செயலாளர்).
பழனிக்குமார்-தமிழ்ச்செல்வி கதிர்யாழனின் இல்ல திறப்பு விழா
அயப்பாக்கம்: காலை 11 மணி *இடம்: 157, ஆர்.எல்.டி. ராயல் ஸ்டார், பெரிய கோலடி ரோடு, அய்யப்பாக்கம், சென்னை *விழைவு: எங்களின் புதிய இல்ல விழாவிற்கு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் அழைக்கிறோம் *இவண்: கலாவதி முருகபூபதி.