மக்கள் சமுதாயம் என்ன காரணத்தினால் சீர்கேடடைந்தது? ஏன் சீர்திருத்தப்பட வேண்டும்? என்பதற்கான அடிப்படையை நன்கு உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருக்க தம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்பதுதான் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டாகும் என்னும் போது, அந்த அடிப்படை உணராது செய்கின்ற காரியங்கள் எப்படி சமுதாயச் சீர்திருத்தத் தொண்டாகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’