13.9.2025 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி
திருப்பத்தூர்: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், வாணியம்பாடி ரோடு, திருப்பத்தூர்*இங்ஙனம்: மாவட்ட திராவிடர் கழகம், திருப்பத்தூர்.
பேராவூரணி – சேதுபாவாசத்திரம் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
பேராவூரணி: மாலை 4 மணி *இடம்: பேராவூரணி, தந்தை பெரியார் படிப்பகம் *தலைமை: மல்லிகை வை. சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: அரு.நல்லதம்பி (மாவட்ட கழகக் காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா குறித்து , கிளைக் கழகங்கள் தோறும் பொதுக்கூட்டம் நடத்துதல் தொடர்பாக, ‘பெரியார் உலகம்’ நிதி திரட்டுதல் , விடுதலை சந்தா சேர்த்தல் பணி தொடர்பாக, *வேண்டல்: கழகத் தோழர்கள் வருகையும்- கருத்தும், *அழைப்பு:
மு. தமிழ்ச்செல்வன் (பேரை ஒன்றிய கழக தலைவர்) சி.செகநாதன் (சேது ஒன்றிய கழக தலைவர்) சி.சந்திரமோகன் ( பேரை நகர கழக தலைவர்)
14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
தருமபுரியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் சந்திப்பு – பெரியார் உலகம் – நிதி வழங்கும் நிகழ்வு
தருமபுரி: காலை 9.30 மணி * இடம்: அதியமான் அரண்மனை, தருமபுரி, * வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.