கழகக் களத்தில்…!

1 Min Read

13.9.2025 சனிக்கிழமை
சுயமரியாதை சுடரொளி மீரா ஜெகதீசன் படத்திறப்பு – நினைவேந்தல்

மாராபட்டு: காலை 10.30 மணி *இடம்: விஜய் மகால், மாராபட்டு கிராமம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் *படத்தை திறந்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *தங்கள்: ஜெ.துரைசாமி-புஷ்பலதா, ஜெ.வீரமணி-ராதிகா, ஜெ.சித்ரா-நாக சரவணன், ஜெ.சுமதி.

பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர கருத்தரங்க கூட்டம்-13

துறைமங்கலம்: மாலை 5.00 மணி *இடம்: அம்பேத்கர் முனையம், துறைமங்கலம் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை:  இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: செல்வி காருண்யா நடராசன் (திமுக) *தலைப்பு: திராவிட நீட்சி ஆட்சியின் மாட்சி *தொடக்கத்தில்: பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரனின் மந்திரமல்ல, தந்திரமே அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: சி.பிச்சைப்பிள்ளை (பொதுக்குழு உறுப்பினர்).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *