திராவிடர் கழக நகர அமைப்பாளர் க. கணேசன், க. ராஜேஸ்வரி,
க. இனியாள் ஆகியோரின் புதிய இல்லமான ‘கவீ’ இல்லத்தினை திறந்து வைத்து இல்லத்தில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். (திருப்பாவைத்துறை, 8.9.2025)
கவீ (வீ. கருப்பையன் – க. வீரம்மாள்) இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

Leave a Comment