தெர்மல் பவர் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

அய்தராபாத், செப். 9- ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி (NTPC), நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளங்கள்) பதவிக்குத் தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 15 காலியிடங்கள் உள்ள இந்த வேலைக்கு இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளங்கள்)

காலியிடங்கள்: 15

ஊதியம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.

வயது வரம்பு: 09.09.2025 அன்று 29 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், மனிதவள மேலாண்மை, தொழில்துறை உறவுகள், பணியாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களுக்கு என்.டி.பி.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கியில் வேலைவாய்ப்பு!
தேர்வு கிடையாது..!

நிறுவனம் : Canara Bank Securities Ltd

வகை: வங்கி வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி    : 05.09.2025

கடைசி தேதி    : 06.10.2025

பதவி : Trainee (Sales & Marketing)

ஊதியம் : Rs.22,000/-

காலியிடங்கள் : பல்வேறு

கல்வி தகுதி : Graduate in Any Stream with 50% Marks. Freshers can apply

வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2025

இணையத்தில் விண்ணப்பிக்க: https://www.canmoney.in/careers

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *