சட்டத்திற்கு உள்பட்டு அமைதியான முறையிலே தான் நடைபெறுமேயன்றி – மற்றவர்கள் சிலர் செய்கின்ற கிளர்ச்சியைப் போல் நாம் செய்கின்ற கிளர்ச்சியில் பொருள் சேதமும், நாசமும், பொது மக்களுக்குக் கேடான காரியம் எதுவுமோ இருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’