
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி உடல் நலம் விசாரித்தனர். அவருடைய வாழ்விணையர் பரமேஸ்வரி, அவருடைய மகன் மதிவாணன் மற்றும் குடும்பத்தினருடன் அய்யா அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். உடன் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர். (திண்டுக்கல், 7.9.2025)
