என்அய்ஆர்எஃப் (NIRF) தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அதில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 32 கல்லூரிகளுடன் டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்
Leave a Comment