கழகக் களத்தில்…!

7.9.2025 ஞாயிற்றுக்கிழமை
கடலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) *பொருள்: அக்டோபர் 4இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பெரியார் உலகத்திற்கு நிதி, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு *விழைவு: கழகத் தோழர்கள் தவறாத வருகையும், ஆலோசனையும் *இவண்: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *