5.9.2025 வெள்ளிக்கிழமை
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
பட்டுக்கோட்டை: காலை 9.30 மணி *இடம்: கே.கே.டி. சுமங்கலி திருமண மண்டபம், பட்டுக்கோட்டை *மணமக்கள்: வீ.வீரமணி-இரா.காயத்ரி *வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி *அன்புடன் அழைப்பது: பெ.வீரையன்-வீ.மாலதி, பெ.இராமசாமி-இரா.சாந்தி, உ.இராசாராம்-உமா மகேசுவரி.
திருமண வரவேற்பு விழா
உடையார்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தா.பழூர் எம்.ஆர்.திருமண மண்டபம் *மணமக்கள்: இரா.சதாம்குமார்-வீ.சக்தி *சிறப்பு விருந்தினர்: க.சொ.க.கண்ணன் (தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்), தனசேகர் (தி.மு.க.) *வாழ்த்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.விசுவலிங்கம், விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (காப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *நன்றியுரை: கமலா ரவி.
6.9.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு-திறந்தவெளி மாநாடு
சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு-திறந்தவெளி மாநாடு
மதுரை: மாலை 5.30 மணி *இடம்: கோ.புதூர் பேருந்து நிலையம், மதுரை *வரவேற்புரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைவரை முன்மொழிபவர்: ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.) *வழிமொழிபவர்: வீர.பழனிவேல்ராஜன் (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (காப்பாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன், முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கோ.தளபதி (சட்டமன்ற உறுப்பினர், திமுக) *தொடக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர், திமுக) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நோக்கவுரை: மகபூப்ஜான் (திமுக), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: அ.அழகுபாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).
வி.தமிழரசி நினைவேந்தல் – படத்திறப்பு
இருங்களாக்குறிச்சி: காலை 11 மணி *இடம்: இருங்களாக்குறிச்சி, அரியலூர் *படத்திறப்பு: வி.தமிழரசி *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: சி.சிவப்பிரகாசம், மு.முத்தமிழ்ச்செல்வன் *படத்திறப்பாளர்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *இரங்கலுரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வா.தமிழ் பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்).
அரியலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 2 மணி *இடம்: இருங்களாக்குறிச்சி கிராமம், செந்துறை ஒன்றியம் *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்),
இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் செங்கற்பட்டு மறைமலைநகர் மாநாடு *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்)
