சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * தலைப்பு: பேலியோ உணவு முறை என்றால் என்ன? * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன்.
பேலியோ உணவுமுறை என்றால் என்ன?
பேலியோ உணவுமுறை என்பது மாவுச்சத்து (Carbohydrate) உணவுகளைக் குறைத்து, நல்ல கொழுப்பு மற்றும் புரதம் சார்ந்த உணவுகளை உட்கொள்வதே பேலியோ உணவாகும்.
மாவுச்சத்து எனப்படும் சர்க்கரை உணவுகளால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் காண்போம்!. கீழே
01) உடல் பருமன் 02) சர்க்கரை வியாதி
03) இரத்த அழுத்தம் 04) கொழுப்பு
05) தைராய்டு 06) சொரியாசிஸ்
07) யூரிக் ஆசிட் 08) PCOD, POCS
09) ஆஸ்துமா 10) கால்சியம் குறைவு
11) கிட்னி, லிவர் பிரச்சினைகள்
12) மகளிர் சார்ந்த பிரச்சினைகள்
13) இரத்தக் குறைவு
உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நாம் சாப்பிடும் உணவுகளே காரணம். இதைக் கட்டுப்படுத்த பேலியோ உணவுகள் பெரிதும் பயன்படும்! விரிவாகத் தெரிந்து கொள்ள பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சிக்கு வருக! நன்றி!