இந்த நாட்டில் ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும் என்பதும், அது மனித ஜாதியாக மட்டுமே இருக்க முடியும் – அது போன்றே பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்பதும்தானே சமதர்மம் என்பது, இதில் மதவாத ஜாதி வெறியர்களும், முதலாளிமார்களும் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’