சீர்த்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதைக் கைக் கொள்வது தான் சீர்த்திருத்தத்திற்கு உண்மையான பாதை எனப்படும் நிலையில், சீர்த்திருத்தவாதிகள் எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாயிருத்தல் கூடுமா? கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்த்திருத்தம் – அதுவும் நம் நாட்டைப் பொறுத்தவரை சிறிதளவாவது பயன்தருமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’