நன்கொடை

பெரியார் சமூகக் காப்பு அணியின் பயிற்றுநர் காமராஜ் – மகளிரணி மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் பெரியார் செல்வி ஆகியோரின் பெயரனும், விநோதா – இளவல் மகனுமாகிய, ’வியன்’ முதல் பிறந்தநாள் மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் புலால் உணவுக்காக நன்கொடை வழங்கப்பட்டது. கழக துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் உடனிருந்தார். (பெரியார் திடல், 20.08.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *