திருவரங்கம், ஆக. 19- திருவரங்கத்தில். 16.8.2025. சனிக்கிழமை மாலை 6 மணி அளவில். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க – திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க கூட்டமும். நடைபெற்றது இக்கூட்டத்திற்கு வழக் குரைஞர் பூவை. புலிகேசி சொற்பொழிவு ஆற்றினார்.
இக்கூட்டத்திற்கு திருவரங்க நகர தலைவர் கண்ணன் தலைமையற்றார். இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். கழக அமைப்பாளர்,ப.ஆல்பர்ட்..முன்னிலை ஏற்றார். திருவரங்க விடுதலை வாசகர் வட்ட தலைவர். தா. ஜெயராஜன். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் எஸ். ஹரிஹரன். மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் ஆ.அறிவுச்சுடர், திருவரங்க நகர செயலாளர் இரா.முரு கன், இரா.மோகன்தாஸ். மண்டல மாணவர் கழகச் செயலாளர் க.சசிகாந், திருவரங்க நகர துணைத் தலைவர் அண்ணாதுரை. பொதுக்குழு உறுப்பினர் ம.சங்கிலி முத்து. பொதுக் குழு உறுப்பினர் சி. கனகராஜ், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பி.தேவா. ஜெயில் பேட்டை பகுதி துணைத்தலைவர் மா. குணா. ஜெயில் பேட்டை பகுதி செயலாளர் சேவியர்.துவாக்குடி பகுதி தலைவர்.விடுதலை கிருஷ்ணன்.துவாக்குடி பகுதி செயலா ளர் விஜயராகவன், திரு வரங்கம் கலியபெருமாள், திருவரங்கம் ரயில், முரு கேசன், சண்முகம் திருச்சி மாநகர மகளிர் அணி தலைவர் ஆர். பேபி, பெரியார் பிஞ்சுகள். ஆர் திப்பு, ஆர். காவியா, அ.கு. இரணியன், அ.கு.யாழ்மதி, முடிவாக மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச் சுடர் நன்றி கூறினார்.