கொண்டுள்ளது. ஓட்டுகள் திருடப்பட்டால், வாக்காளர்கள் எப்படி ஓட்டளிக்க முடியும் ? இந்த விவகாரத்தில், பழங்குடியினர், தலித் என சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, நம் நாட்டு மக்களை ஓட்டுத் திருட்டில் இருந்து பாதுகாப்பது அவசியம்.
– பவன் கெரா
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்