கோபி: மாலை 5.00 மணி
இடம்: மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் அவர்களது பெரியார் இல்லம்
தலைமை: ந.சிவலிங்கம் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வழக்கு ரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டச் செயலாளர்)
கருத்துரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப் பாளர்)
பொருள்: ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது, வைக்கம் தீண்டாமை ஒழிப்பு நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலக் கல்வி ஒழிப்பு நூற்றாண்டு விழா – இவைகளை முன்னிட்டு கிராமப் பிரச்சாரம் நடத்துவது
விழைவு: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி உள்பட அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்
ஏற்பாடு: கோபி கழக மாவட்டம்.