Periyar Vision OTT

1 Min Read

நேயர்களுக்கு வணக்கம், Minister For Coaching Centre இந்த தலைப்பில் தமிழர் தலைவர் மானமிகு  ஆசிரியர் கி.வீரமணி  ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP: New Education Policy) பற்றி பேசியதை கண்டேன். மூன்று, அய்ந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு வகுப்புகளில் அரசு பொது தேர்வு மாணவர்கள் கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அதில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிக்கை சொல்கிறது. அதற்கு பதிலாக கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டும். இது முற்றிலும் ராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் முயற்சியே என்று விளக்கமாக பேசியதை Periyar Vision OTT இல் இன்றே காணுங்கள்.

மற்றவர்களையும் காணச் செய்யுங்கள்..

– S பரந்தாமன்

திருச்செந்தூர்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *