‘உழைக்கும் மக்கள் மாமன்றத்’தின் தலைவரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான இரா. குசேலர், துணைத் தலைவர் இரா.சம்பத், பொதுச்செயலாளர் ந.துரைராஜ் மற்றும் தோழர்கள் சதீஷ், நாராயணன் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2,00,000 (2 லட்சம்), நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.20,000/-, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.20,000/- நன்கொடை வழங்கினர். பெரியார் உலகப் பணிகளை பாராட்டினர்.
கழகத் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

Leave a Comment