முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை 142ஆவது வார்டு மசூதி தெருவில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.
‘தாயுமானவர் திட்டத்தை’ அமைச்சர் சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்தார்

Leave a Comment