கழகக் களத்தில்…

4 Min Read

9.8.2025 சனிக்கிழமை
தாராபுரம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கணியூர்: மாலை 5 மணி < இடம்: கணியூர் < வரவேற்பு: தங்கவேல் (ஒன்றிய செயலாளர்) < தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) < முன்னிலை: கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்), க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளார்) < பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோப்ர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சார பணிகள் < நன்றியுரை: சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி) < வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

பெரம்பலூரில் ‘பெரியார் பேசுகிறார்’ 12ஆவது மாதாந்திர கருத்தரங்க கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி < இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் < தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) < வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) < முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) < சிறப்புரை: அ.கோபிநாத் (இளைஞரணி துணைச் செயலாளர் – தலைப்பு: சுதந்திர நாள் ஒரு துக்க நாளே! < நன்றியுரை: ச.ஜீவா (மாவட்ட செயலாளர், இளைஞரணி).

மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம்

திருமுதுகுன்றம்: மாலை 5 மணி < இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை < வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) < தலைமை:அ.இளங்கோவன்(காப்பாளர்)< முன்னிலை:அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) < தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) < சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), வை.இளவரசன் (கழக சொற்பொழிவாளர்) < நன்றியுரை: சே.பெரியார் மணி < ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்.

அரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

அரூர்: மாலை 3 மணி < இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி < தலைமை: வினோத் குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) <வரவேற்புரை: சாய்குமார், திராவிட மாணவர் கழக தலைவர்) < முன்னிலை: கு. தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) < தொடக்க உரை: மா செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) < சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) <கருத்துரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்), கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்), மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்),
சா.ராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), டி.சிவாஜி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) < நிகழ்ச்சி ஏற்பாடு. மாவட்ட கழக இளைஞரணி, அரூர் கழக மாவட்டம்.

பெரியார் பேசுகிறார் தொடர் – 102
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
7ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி < இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் < வரவேற்புரை: சுப.சரவணன் (மாநகர ப.க. துணைத் தலைவர் < தலைமை: ரம்யா சரவணன் (மண்டலக் குழுத் தலைவர், தஞ்சாவூர் மாநகராட்சி, திமுக) < முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) < சிறப்புரை: முனைவர் ஆ.முத்தமிழ்ச்செல்வன் (பேராசிரியர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) < தலைப்பு: கலைஞரின் கனவுகள் < நன்றியுரை: ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்) < ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

10.8.2025 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 05-00 மணி < இடம்: ஆவடி பெரியார் மாளிகை < பொருள் சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் குறித்து < தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) < முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்) <கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்க  < அழைப்பு: க.இளவரசன்.

11.8.2025 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் – 1053
வழக்காடு மன்றம்

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) < வழக்கின் நோக்கு: அறிவியலுக்கு ஆன்மீக முலாம் பூசுவோர் குற்றவாளிகளே < நடுவர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) < வழக்குத் தொடுப்பவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) < வழக்கு மறுப்பவர்: எழுத்தாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழு) < நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *