நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத்தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை; நமக்குத்தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தான். பார்ப்பானுக்கு இவை உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1726)

Leave a Comment